கழறு
kalaru
III. v. t. exhort, உறுதிசொல்; 2. say, declare, சொல்; 3. urge, press, நெருக்கு; v. i. bind oneself by a bow, பிரதிஞ்ஞைசெய்; 2. cackle, as in கின் னிக்கோழிகள் கழறின. கழற்றுரை, assertion, exhortation, admonition, expostulation, உறுதி மொழி.
J.P. Fabricius Dictionary
, [kẕṟu] கிறேன், கழறினேன், வேன், கழற, ''v. a.'' To charge earnestly, exhort, premonish, உறுதிசொல்ல. 2. To say, de clare, tell, சொல்ல. 3. To importune, press, நெருக்க. ''(p.)''
Miron Winslow