Tamil Dictionary 🔍

கிறு

kiru


நிகழ்கால இடைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.) Sign of the present tense;

Tamil Lexicon


(particle) sign of the present tense as in ஓடுகிறேன் (ஓடு+கிறு+ஏன்).

J.P. Fabricius Dictionary


, [kiṟu] ''part.'' A characteristic of the present tense--as in செய்கிறேன், நிகழ்காலவிடைநிலை.

Miron Winslow


kiṟu,
part. (Gram.)
Sign of the present tense;
ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.)

DSAL


கிறு - ஒப்புமை - Similar