Tamil Dictionary 🔍

கூறு

kooru


பகுதி , கூறுபாடு ; பங்கு ; பிளவுபட்ட துண்டு ; பாதி ; தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதி. (பிங்.) 4. Half; பிளவுபட்டதுண்டு. நெஞ்சம் கூறாகியோடாத இத்துணையே (கம்பரா. நகர்நீங். 104). 3. Broken pieces of anything; பங்கு. காற்கூறு காய்நீரால் (பதார்த்த. 78). 2. Part, portion, lot, share; தன்மை. வியாதியின்கூறு அறிந்து மருந்து கொடு. 5. Properties, as of heat; effects; characteristic symptoms, as of disease; எள். (மலை.) 1. Sesame. See கூறுபாடு. கூறிட்டு மொழிதல். (மணி. 30, 236). 1. Section, division, classification;

Tamil Lexicon


s. part, portion, பங்கு; 2. the properties of a thing or its qualities, symptoms of a disease, கூறுபாடு; 3. effect, result, பலன்; 4. half, பாதி; 5. the broken pieces of a thing; 6. v. n. proclamation, அறிக்கை; 7. sesame, எள்ளு. கூறிட, கூறுகட்ட, -வைக்க, -போட, to divide into portions; to set in small heaps for sale. கூறுகாசு, share-money. கூறுகெட்ட மனிதன், one whose mental faculties have become weak. கூறுகொள்ள, to stuff, press anything down with a stick, the feet or the hands. கூறுசெய்ய, கூறுகூறாக்க, to cut in pieces. கூறுபாடு, s. portion, division, subdivision; 2. the nature or properties of a thing or person; 3. the component parts. உடற்கூறு, the parts of the human body, anatomy, the temperament of the body. ஏறுங்கூறுமாய் மாற, to get out of order. நடுக்கூற்றிலே, in the middle, in the middle part. வியாதிக்கூறு, the symptoms of a disease. கூற்றரிசி, pounded rice.

J.P. Fabricius Dictionary


3. collu (ir.) சொல்லு say, tell (officially); proclaim

David W. McAlpin


, [kūṟu] ''s.'' Part, portion, share, subdivision, பங்கு. 2. The natural, chemical, chemical, or ana tomical parts of a man of other animal; component, original parts, or principles of material existences. இயற்கைக்கூறு. 3. Modi fication and diversities in the forms of bodies; varied evolutions of primitive matter, விகாரத்தன்மை. 4. Section, division, department, பகுதி. 5. The properties, qualities or nature of a thing; charac teristic symptoms of a disease, கூறுபாடு. 6. Effect, result, product, காரணகாரியங்களின் வகை; [''ex'' குறு, to shorten by division, &c.] 7. ''v. noun.'' Proclamation, publication, அறிவிக்கை; [''ex'' கூறு to proclaim.] 8. ''s.'' Oily grain, எள்ளு. ''(M. Dic.'' முழுக்கூறும்வேண்டும். I want it all.

Miron Winslow


kūṟu,
n. prob. குறை2-. [K. M. kūṟu.]
1. Section, division, classification;
கூறுபாடு. கூறிட்டு மொழிதல். (மணி. 30, 236).

2. Part, portion, lot, share;
பங்கு. காற்கூறு காய்நீரால் (பதார்த்த. 78).

3. Broken pieces of anything;
பிளவுபட்டதுண்டு. நெஞ்சம் கூறாகியோடாத இத்துணையே (கம்பரா. நகர்நீங். 104).

4. Half;
பாதி. (பிங்.)

5. Properties, as of heat; effects; characteristic symptoms, as of disease;
தன்மை. வியாதியின்கூறு அறிந்து மருந்து கொடு.

kūṟu,
n. perh. குறு-மை.
1. Sesame. See
எள். (மலை.)

DSAL


கூறு - ஒப்புமை - Similar