Tamil Dictionary 🔍

கறடு

karadu


தாழ்ந்த முத்துவகை ; குள்ளமானது ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்தரமான முத்துவகை. ஒப்பு முத்துங் குறுமுத்துங் ... கறடும் நிம்பொளமும் (S.I.I. ii, 143). Crude or inferior pearl ; குள்ளமானது. கறட்டுப் பேய்தின்று களிக்க (மான்விடு. 117). 1. cf. கரடு. that which is dwarfish; பொன். (அக. நி.) கற்கறடு வியாபாரி. 2. Gold;

Tamil Lexicon


s. crude pearl.

J.P. Fabricius Dictionary


kaṟaṭu
n. கரடு. [T. karāṭi.]
Crude or inferior pearl ;
தாழ்தரமான முத்துவகை. ஒப்பு முத்துங் குறுமுத்துங் ... கறடும் நிம்பொளமும் (S.I.I. ii, 143).

kaṟaṭu
n. கறள்-.
1. cf. கரடு. that which is dwarfish;
குள்ளமானது. கறட்டுப் பேய்தின்று களிக்க (மான்விடு. 117).

2. Gold;
பொன். (அக. நி.) கற்கறடு வியாபாரி.

DSAL


கறடு - ஒப்புமை - Similar