கவறு
kavaru
சூதாடுகருவி , தாயக்கட்டை ; சூது ; பனம்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனைவிட்டம். (J.) Palmyra timber; சூது. கள்ளுங் கவறுந் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு (குறள், 920). 2. Gambling; சூதாடுகருவி. அரும்பொற் கவறங் குருள (சீவக. 927). 1. Dice;
Tamil Lexicon
s. dice, தாயக்கட்டை; 2. gambling; 3. palmyra timber. கவறாட, to gamble. கவறுபோட, --உருட்ட, to cast dice.
J.P. Fabricius Dictionary
சூதாடுகருவி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kvṟu] ''s.'' Dice, சூதாடுகருவி. 2. ''[prov.]'' Palmyra timber, பனம்பட்டை.
Miron Winslow
kavaṟu
n. perh. கவர்1-.
1. Dice;
சூதாடுகருவி. அரும்பொற் கவறங் குருள (சீவக. 927).
2. Gambling;
சூது. கள்ளுங் கவறுந் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு (குறள், 920).
kavaṟu
n. prob. கவர்.
Palmyra timber;
பனைவிட்டம். (J.)
DSAL