Tamil Dictionary 🔍

கறவு

karavu


கப்பம் ; கறவைப்பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பம் கஞ்சன்கடியன் கறவெட்டு நாளி லென்கைவலத் தாதுமில்லை (திவ். பெரியதி. 10, 7, 10). Tribute ; கறவைப்பசு. கறவிடைப் பாலின் (தேவா. 585, 5). Milch cow;

Tamil Lexicon


s. tribute, கப்பம்.

J.P. Fabricius Dictionary


kaṟavu
n. id. cf. kara.
Tribute ;
கப்பம் கஞ்சன்கடியன் கறவெட்டு நாளி லென்கைவலத் தாதுமில்லை (திவ். பெரியதி. 10, 7, 10).

kaṟavu
n. கற-.
Milch cow;
கறவைப்பசு. கறவிடைப் பாலின் (தேவா. 585, 5).

DSAL


கறவு - ஒப்புமை - Similar