தறித்தல்
tharithal
வெட்டுதல் ; கட்டவிழ்த்தல் ; கெடுத்தல் ; பிரித்தல் ; தானியம் புடைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானியம் புடைத்தல். (J.) 5. To sift by a winnowing fan; பிரித்தல். இருவரையும் தறித்துவிடவேண்டும். 4. To separate; கெடுத்தல். காரியத்தை முளையிலே தறிக்கவேண்டும். 3. To frustrate, ruin; வெட்டுதல். கையைத் தறித்தான் (திருவாச. 14, 7). 1. [K. taṟi, M. taṟikka.] To lop, chop off, cut off, cut down; கட்டவிழ்த்தல். பூட்டினைத் தறித்துவிட்டு (விநாயகபு. 51, 17). 2. To unite, unfasten;
Tamil Lexicon
taṟi-,
11 v. tr. of. trd.
1. [K. taṟi, M. taṟikka.] To lop, chop off, cut off, cut down;
வெட்டுதல். கையைத் தறித்தான் (திருவாச. 14, 7).
2. To unite, unfasten;
கட்டவிழ்த்தல். பூட்டினைத் தறித்துவிட்டு (விநாயகபு. 51, 17).
3. To frustrate, ruin;
கெடுத்தல். காரியத்தை முளையிலே தறிக்கவேண்டும்.
4. To separate;
பிரித்தல். இருவரையும் தறித்துவிடவேண்டும்.
5. To sift by a winnowing fan;
தானியம் புடைத்தல். (J.)
DSAL