Tamil Dictionary 🔍

குறவை

kuravai


ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரால். 1. Black murrel. See வரால்மீன் வகை. (பதார்த்த. 914.) 2. Murrel, greenish, attaining more than 1 ft. in length, Ophiocephalus punctatus;

Tamil Lexicon


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṟvai] ''s.'' A kind of fish, ஓர்மீன், Ophicepshalus punctatus, ''L.''

Miron Winslow


kuṟavai,
n. [T. koṟṟa.]
1. Black murrel. See
வரால்.

2. Murrel, greenish, attaining more than 1 ft. in length, Ophiocephalus punctatus;
வரால்மீன் வகை. (பதார்த்த. 914.)

DSAL


குறவை - ஒப்புமை - Similar