Tamil Dictionary 🔍

கௌவை

gauvai


ஒலி ; வெளிப்பாடு ; பழிச்சொல் ; துன்பம் ; கள் ; எள்ளிளங்காய் ; ஆயிலியநாள் ; செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கவ்வை2 . கள்.(பிங்.) 5.Toddy; துன்பம்.(பிங்.) 4.Affliction,distress; பழிச்சொல். கல்லென் கௌவை யெழாஅக் காலே (ஐங்குறு. 131). 3. III report, scandal, disrepute; வெளிப்பாடு கற்பொடு புணர்ந்த கௌவை (தொல். பொ. 41). 2. Disclosure; ஒலி குயிற் கௌவையிற் பெரிதே (ஐங்குறு. 369). 1. Sound, noise, riar;

Tamil Lexicon


s. business concern, care, கவை; 2. scandalous report, illfame, பழிச்சொல்; 3. affliction, distress; 4. noise, sound. கௌவைமரம், a forked cross-piece at the entrance of an enclosure to prevent the cattle getting in.

J.P. Fabricius Dictionary


, [kauvai] ''s.'' Business, a concern, an affair,காரியம். ''(c.)'' 2. Sound, noise, roar, ஒலி. (நன்.) 3. Vinous liquor, toddy, கள். 4. (நிக.) Affliction, distress, துன்பம். 5. Unfavorable rumor, ill-fame, ill-name, பழிச் சொல். 6. Unripe grains of seasamum, எள்ளிளங்காய். 7. The 9th lunar asterism. See ஆயிலியம். Also written, கவ்வை. இதிலுனக்குக் கௌவையில்லை. You have no thing to do with this.

Miron Winslow


kauvai
n. prob. hvay.
1. Sound, noise, riar;
ஒலி குயிற் கௌவையிற் பெரிதே (ஐங்குறு. 369).

2. Disclosure;
வெளிப்பாடு கற்பொடு புணர்ந்த கௌவை (தொல். பொ. 41).

3. III report, scandal, disrepute;
பழிச்சொல். கல்லென் கௌவை யெழாஅக் காலே (ஐங்குறு. 131).

4.Affliction,distress;
துன்பம்.(பிங்.)

5.Toddy;
கள்.(பிங்.)

kauvai
n.
See கவ்வை2 .
.

DSAL


கௌவை - ஒப்புமை - Similar