புரையேறுதல்
puraiyaeruthal
உணவுப்பொருள் உணவுக் குழலின்வழிச் செல்லாது மூச்சுக்குழலிற் சென்று அடைத்துக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக் கொள்ளுதல். To be suffocated by food passing into the windpipe;
Tamil Lexicon
purai-y-ēṟu-
v. intr. id.+. [K. puraiyēṟu.]
To be suffocated by food passing into the windpipe;
உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக் கொள்ளுதல்.
DSAL