கையுறுதல்
kaiyuruthal
கையிற் கிடைத்தல் ; அகப்படல் ; தொடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைவசமாகக் கிடைத்தல். வானகங் கையுரினும் (நாலடி, 300).--tr. 1. To come to hand, to be received; தீண்டுதல். பூப்பு மகளிர் கையுறாப் பொருட்டே (திவா. பண்புபற்றிய.). 2. To approach, have intercourse with;
Tamil Lexicon
kai-y-uṟu-,
v. id. +.
1. To come to hand, to be received;
கைவசமாகக் கிடைத்தல். வானகங் கையுரினும் (நாலடி, 300).--tr.
2. To approach, have intercourse with;
தீண்டுதல். பூப்பு மகளிர் கையுறாப் பொருட்டே (திவா. பண்புபற்றிய.).
DSAL