Tamil Dictionary 🔍

குத்துவாய்

kuthuvaai


பூச்சி முதலியவற்றின் கடிவாய். (யாழ். அக.) Spot where a scorpion has stung or an insect has bitten;

Tamil Lexicon


கடிவாய்.

Na Kadirvelu Pillai Dictionary


kuttuvāy
n. குத்து-+.
Spot where a scorpion has stung or an insect has bitten;
பூச்சி முதலியவற்றின் கடிவாய். (யாழ். அக.)

DSAL


குத்துவாய் - ஒப்புமை - Similar