Tamil Dictionary 🔍

எடுத்தலளவையாகுபெயர்

yeduthalalavaiyaakupeyar


எடுத்தலளவைப் பெயர் அதனோடு இயைபுடைய பிறிதின் பொருள் உணர்த்துகை , இரண்டு கிலோ என்பது இரண்டு கிலோ அளவுள்ள பொருளைக் குறித்தல் போல்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவையாகுபெயர்வகை. (நன். 290, உரை.) Metonymy, in which weight is used for the article weighed, one of four kinds of aḷavai-y-ākupeyar, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the four kinds of அளவையாகுபெயர், according to which, the weight of the article weighed is used for the scale.

Miron Winslow


eṭuttal-aḷavai-y-āku-peyar
n. id.+.
Metonymy, in which weight is used for the article weighed, one of four kinds of aḷavai-y-ākupeyar, q.v.;
அளவையாகுபெயர்வகை. (நன். 290, உரை.)

DSAL


எடுத்தலளவையாகுபெயர் - ஒப்புமை - Similar