கருடத்தியானம்
karudathiyaanam
சர்ப்பவிஷத்தை நீக்கும் மருத்துவன் கருடனாகத் தன்னைப் பாவிக்கை.கருடத்தியானத்தின் விடமொழியும் (சி.சி. 9, 7). Imagining oneself to be karuṭaṉ and using charms on the patient bitter by a snake ;
Tamil Lexicon
, ''s.'' Devotion ad dressed by the enchanter to the god Garuda in case of venomous bites, கருட னைத்தியானிக்கை.
Miron Winslow
karuṭa-t-tiyāṉam
n.id.+.
Imagining oneself to be karuṭaṉ and using charms on the patient bitter by a snake ;
சர்ப்பவிஷத்தை நீக்கும் மருத்துவன் கருடனாகத் தன்னைப் பாவிக்கை.கருடத்தியானத்தின் விடமொழியும் (சி.சி. 9, 7).
DSAL