குடித்தனம்
kutithanam
இல்வாழ்க்கை ; வாடகைக்குடி ; குடிவாழ்க்கையின் ஒழுங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிவாழ்க்கையின் ஒழுங்கு. (W.) 3. Domestic economy, domestic order; இல்வாழ்க்கை. ஓரஞ்சொன்னவன் குடித்தனம்போற் றேய்ந்து (இராமநா. உயுத். 29). 1. Family, domestic life; household affairs; வாடகைக்குடி. இந்த வீட்டில் நாலு குடித்தனம் உண்டு. Loc. 2. Tenancy;
Tamil Lexicon
இல்வாழ்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A family, a household; domestic life, குடிவாழ்க்கை. 2. Domestic economy, domestic order or propriety, management of a family, குடிமுறை.
Miron Winslow
kuṭi-t-taṉam,
n. குடி4+.
1. Family, domestic life; household affairs;
இல்வாழ்க்கை. ஓரஞ்சொன்னவன் குடித்தனம்போற் றேய்ந்து (இராமநா. உயுத். 29).
2. Tenancy;
வாடகைக்குடி. இந்த வீட்டில் நாலு குடித்தனம் உண்டு. Loc.
3. Domestic economy, domestic order;
குடிவாழ்க்கையின் ஒழுங்கு. (W.)
DSAL