காருகத்தியம்
kaarukathiyam
இல்லறநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீதி நிலைபெறு காருகத்தியமா மாச்சிரமம் (குற்றா. தல மந்தமா. 34). See காருகத்தம்.
Tamil Lexicon
    kārukattiyam
n. gārhasthya.
See  காருகத்தம்.
நீதி நிலைபெறு காருகத்தியமா மாச்சிரமம் (குற்றா. தல மந்தமா. 34).
DSAL