Tamil Dictionary 🔍

தருமத்தியானம்

tharumathiyaanam


ஆன்மா ஈடேறுவதைப்பற்றிய நினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மாவின் இயல்பு. அதன் சுகதுக்கானுபவம், அது நல்வழியடை தலைத் தடுக்கும் தடைகள், அது முடிவில் நித்தியசுகத்தையெய்துகை ஆகிய தத்துவங்களைப் பற்றிய உணர்வு. இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப (குறள், 286, உரை). Knowledge of the nature of the soul, its experiences of good and evil, the impediments in its progress, and its final attainment of eternal bliss;

Tamil Lexicon


taruma-t-tiyāṉam,
n. dharma + dhyāna. (Jaina.)
Knowledge of the nature of the soul, its experiences of good and evil, the impediments in its progress, and its final attainment of eternal bliss;
ஆன்மாவின் இயல்பு. அதன் சுகதுக்கானுபவம், அது நல்வழியடை தலைத் தடுக்கும் தடைகள், அது முடிவில் நித்தியசுகத்தையெய்துகை ஆகிய தத்துவங்களைப் பற்றிய உணர்வு. இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப (குறள், 286, உரை).

DSAL


தருமத்தியானம் - ஒப்புமை - Similar