சகுணத்தியானம்
sakunathiyaanam
கடவுளைக் குண உருவங்களுடையவராக மனத்தால் வழிபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளைக் குணவுருவங்களுடையவராகத் தியானிக்கை. Meditation on God, as having form and attributes;
Tamil Lexicon
cakuṇa -t -tiyāṉam,
n. sa-guṇa +.
Meditation on God, as having form and attributes;
கடவுளைக் குணவுருவங்களுடையவராகத் தியானிக்கை.
DSAL