Tamil Dictionary 🔍

கிருத்தியம்

kiruthiyam


தொழில் ; பிதிர்கடன் ; ஐந்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில். பூதங்கள் கிருத்தியகர்த்தாவென்று (சி. சி. 1, 4, மறைஞா.) 1. Act, action, operation, function; பஞ்சகிருத்தியம். 2. Fivefold functions of God. See உத்தரக்கிரியை. Colloq. 3. Funeral rites, obsequies;

Tamil Lexicon


s. action, act, work business, தொழில்; 2. religious rites, prescribed duties, கடமை<; 3. rites, ceremonies, சடங்கு; 4. the five-fold functions of God, பஞ்சிகிருத்தியம்; 5. funeral rites. Its antonym is அகிருத்தியம். ஒரு கிருத்தியமுமில்லாதவன், one unemployed. கிருத்தியக்காரன், an honest virtuous man; 2. one that duly performs the prescribed religious rites. கிருத்தியம் முடிக்க, to perform an act, a rite or duty. சமுசாரகிருத்தியம், house-keeping, domestic affairs. பஞ்சகிருத்தியம், the five operations of deity, viz. ஆக்கல், அளித்தல், அழித் தல், மறைத்தல், அருளல்.

J.P. Fabricius Dictionary


, [kiruttiyam] ''s.'' Act, actions, perform ances, operation, தொழில். 2. Moral actions good or bad, involving future retribu tions, கன்மக்கிரியை. 3. A course of conduct, நடக்கை. 4. Work, business, employment, லௌகிகவேலை. 5. Religious rules, prescrib ed duties, கடமை. 6. Rites, ceremonies, &c., religious acts or practice, சடங்கு. 7. The operations of the deity--popularity in the characters of creator, preserver and de stroyer; but in the mystic parts of the Agama system, the works of obscuring and enlightening the soul are superadded. Wils. p. 243. KRUTYA. தன்கிருத்தியந்தான்பார்க்கவேண்டும். Each one must perform his appropriate duties, per sonal, social, relative, civil, &c.

Miron Winslow


kiruttiyam,
n. krtya.
1. Act, action, operation, function;
தொழில். பூதங்கள் கிருத்தியகர்த்தாவென்று (சி. சி. 1, 4, மறைஞா.)

2. Fivefold functions of God. See
பஞ்சகிருத்தியம்.

3. Funeral rites, obsequies;
உத்தரக்கிரியை. Colloq.

DSAL


கிருத்தியம் - ஒப்புமை - Similar