மத்தியானம்
mathiyaanam
நடுப்பகல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுப்பகல். (பிங்.) மத்தியானமு மாலையு மகன்றபின் (பிரபோத. 10, 12). Noon, mid-day;
Tamil Lexicon
s. midday, noon. மத்தியானத்துக்குமேல், in the afternoon.
J.P. Fabricius Dictionary
உச்சிப்பொழுது.
Na Kadirvelu Pillai Dictionary
mattyaanam மத்தயானம் midday, early afternoon
David W. McAlpin
, [mattiyāṉam] ''s.'' Mid-day, noon, நடுப் பகல். W. p. 64.
Miron Winslow
mattiyāṉam
n. madhyāhna.
Noon, mid-day;
நடுப்பகல். (பிங்.) மத்தியானமு மாலையு மகன்றபின் (பிரபோத. 10, 12).
DSAL