Tamil Dictionary 🔍

அகிருத்தியம்

akiruthiyam


அக்கிரமம் , தவறான செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யத்தகாத செயல். That which ought not to be done, crime;

Tamil Lexicon


(vulg. அக்கிருத்தியம்) s. (அ priv.) improper conduct, அக்கிர மம்.

J.P. Fabricius Dictionary


, [akiruttiyam] ''s.'' [''priv.'' அ ''et'' கிருத் தியம், ''what may be done.''] Improper con duct, non-conformity to rule, அக்கிரமம். ''(c.)''

Miron Winslow


a-kiruttiyam
n. a-krtya.
That which ought not to be done, crime;
செய்யத்தகாத செயல்.

DSAL


அகிருத்தியம் - ஒப்புமை - Similar