Tamil Dictionary 🔍

காத்தியாயனம்

kaathiyaayanam


தருமநூல் பதினெட்டனுள் காத்தியாயனரால் இயற்றப்பட்டது. (திவா.) A treatise in Sanskrit on Hindu law ascribed to Kātyāyana, one of 18 taruma-nūl, q.v.;

Tamil Lexicon


s. one of the 18 Dharma sastras; 2. one of the 32 Upanishads.

J.P. Fabricius Dictionary


, [kāttiyāyaṉam] ''s.'' One of the thirty two உபநிடதம். 2. One of the eighteen தரும நூல்.

Miron Winslow


kāttiyāyaṉam
n. Kātyāyana.
A treatise in Sanskrit on Hindu law ascribed to Kātyāyana, one of 18 taruma-nūl, q.v.;
தருமநூல் பதினெட்டனுள் காத்தியாயனரால் இயற்றப்பட்டது. (திவா.)

DSAL


காத்தியாயனம் - ஒப்புமை - Similar