கரிதல்
karithal
கருகுதல் ; தீய்தல் ; கருமையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரியாதல். கரிகுதிர்மரத்த கான வாழ்க்கை (அகநா. 75). 1. To be charred; to become charcoal; தீய்தல். தளிர் ... காயெரிக் கரியக்கரிய (கம்பரா. மிதிலை. 81). 3. To be scorched burnt; கருமையாதல். கரிந்த நீள்கயல் (திருவிளை. விருத்தகு. 20). 2. To become black;
Tamil Lexicon
kari-
4 v. intr. கரி1. [M. karaikka.]
1. To be charred; to become charcoal;
கரியாதல். கரிகுதிர்மரத்த கான வாழ்க்கை (அகநா. 75).
2. To become black;
கருமையாதல். கரிந்த நீள்கயல் (திருவிளை. விருத்தகு. 20).
3. To be scorched burnt;
தீய்தல். தளிர் ... காயெரிக் கரியக்கரிய (கம்பரா. மிதிலை. 81).
DSAL