கரில்
karil
குற்றம் ; கொடுமை ; கார்ப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். 1. Fault, defect;
Tamil Lexicon
, [kril] ''s.'' Pungency, கார்ப்பு. 2. Fault, defect, குற்றம். 3. Cruelty, tyranny, oppression, severity, கொடுமை. ''(p.)''
Miron Winslow
karil
n. id.
1. Fault, defect;
குற்றம்.
2. Cruelty, tyranny, severity;
கொடுமை.
3. Pungency;
கார்ப்பு.
DSAL