Tamil Dictionary 🔍

கரித்தல்

karithal


உறுத்தல் ; எரித்தல் ; தாளித்தல் ; உப்புக்கரித்தல் ; வெறுத்தல் ; குற்றம் கண்டு குறைகூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரித்துக் கரியாக்குதல். கரித்த மூன்றெயில் (கம்பரா. ஊர்த்தேடு. 44). 1. To char; தாளித்தல். (W.) 2. To season, ascurries, with ghee or oil and spices; உப்புச்சுவைமிகுதல். இந்தக்கறி உப்புக்கரிக்கிறது. 1. To be saltish to the taste; வெறுத்தல். கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை (திருமந். 2431). 2. To shun, despise; அசீரணமுதலியவற்றால் கண்டத்தில் உறுத்துதல். உண்டசோறு நெஞ்சிற் கரிக்கிறது.--tr. 3. To feel an irritating sensation in the throat due to acidity of the stomach; குற்றங்கண்டு குறை கூறுதல். என் பெண்ணைக் கரிக்கிறாள். 1. To nag, worry; to blacken; உறுத்துதல். எண்யெயாற் கண் கரிக்கிறது. 2. To smart, as the eyes from oil or soap or chilly;

Tamil Lexicon


kari-
11 v. tr. Caus. of கரி2-.
1. To char;
எரித்துக் கரியாக்குதல். கரித்த மூன்றெயில் (கம்பரா. ஊர்த்தேடு. 44).

2. To season, ascurries, with ghee or oil and spices;
தாளித்தல். (W.)

kari-
11 v. cf. கார்-. intr.
1. To be saltish to the taste;
உப்புச்சுவைமிகுதல். இந்தக்கறி உப்புக்கரிக்கிறது.

2. To smart, as the eyes from oil or soap or chilly;
உறுத்துதல். எண்யெயாற் கண் கரிக்கிறது.

3. To feel an irritating sensation in the throat due to acidity of the stomach;
அசீரணமுதலியவற்றால் கண்டத்தில் உறுத்துதல். உண்டசோறு நெஞ்சிற் கரிக்கிறது.--tr.

1. To nag, worry; to blacken;
குற்றங்கண்டு குறை கூறுதல். என் பெண்ணைக் கரிக்கிறாள்.

2. To shun, despise;
வெறுத்தல். கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை (திருமந். 2431).

DSAL


கரித்தல் - ஒப்புமை - Similar