Tamil Dictionary 🔍

கோரித்தல்

koarithal


கடுமையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமையாதல். கோரித் தொன்பது வாயிலும் . . . கொளுத்த (திருவிளை. குண்டோ.16). To become violent, vehement; to range;

Tamil Lexicon


kōri-,
11 v. intr. ghōra.
To become violent, vehement; to range;
கடுமையாதல். கோரித் தொன்பது வாயிலும் . . . கொளுத்த (திருவிளை. குண்டோ.16).

DSAL


கோரித்தல் - ஒப்புமை - Similar