கடம்பு
kadampu
கடம்புப்பால் , கடும்பு , கன்றை ஈன்றதும் சுரக்கும் பால் ; கடப்பமரம் ; தீங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Common Cadamba. See கடம்பம்1. . 2. See கடும்புப் பால். தீங்கு. வித்தாரமுங் கடம்பும் வேண்டா (பட்டினத். பொது.). 1. Evil, mishap, misfortune
Tamil Lexicon
s. biestings, the first milk of cattle after calving, சீம்பால்; 2. a flower tree sacred to Skanda; its different kinds are நிலக்கடம்பு, நீர்க் கடம்பு, வெண்கடம்பு etc.; 3. evil mishap misfortune. கடம்பன், Skanda; 2. an unruly petulant fellow (fem. கடம்பி, a lewd woman).
J.P. Fabricius Dictionary
, [kṭmpu] ''s.'' A flower-tree including two kinds, ''viz.:'' செங்கடம்பு, the red spe cies, and வெண்கடம்பு, the white species, both sacred to the god Skanda, நீபமரம், Eugenia racemosa. 2. The first milk of cattle, &c., after calving, biestings, கடம்புப் பால்.
Miron Winslow
kaṭampu
n. (கடு-மை.
1. Evil, mishap, misfortune
தீங்கு. வித்தாரமுங் கடம்பும் வேண்டா (பட்டினத். பொது.).
2. See கடும்புப் பால்.
.
kaṭampu
n.
Common Cadamba. See கடம்பம்1.
.
DSAL