Tamil Dictionary 🔍

கரம்பு

karampu


சாகுபடி செய்யாத நிலம் , தரிசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனாதிக்கரம்பு and செய்காற்கரம்பு; சாகுபடி செய்யாத நிலம். Colloq. Waste land uncultivated though cultivable, of two kinds, viz.,

Tamil Lexicon


கரம்பை, s. hard and sterile ground, untilled ground, பாழ் நிலம். காடுவெட்டிக் கரம்புத் திருத்திப் பயிரிட, to clear the jungle for cultivation. காடுங் கரம்புமாயிருக்கிறது, it is sterile and full of jungle. அனாதிக்கரம்பு, ground never cultivated.

J.P. Fabricius Dictionary


[krmpu ] --கரம்பை, ''s.'' Hard and sterile ground, பாழ்நிலம். காடுவெட்டிக்கரம்புதிருத்திப்பயிரிடுகிறது. To clear woods for cultivation, to cultivate a sterile soil. காடுங்கரம்புமாயிருக்கிறது. It is sterile and full of jungle.

Miron Winslow


karampu
n. perh. கரண்.
Waste land uncultivated though cultivable, of two kinds, viz.,
அனாதிக்கரம்பு and செய்காற்கரம்பு; சாகுபடி செய்யாத நிலம். Colloq.

DSAL


கரம்பு - ஒப்புமை - Similar