கிளப்புதல்
kilapputhal
எழுப்புதல் ; சுவர் முதலியன எழச்செய்தல் ; நீக்குதல் ; உண்டாக்குதல் ; தூண்டிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டாக்குதல். அந்த மலைக்காற்றுச் சுரத்தைக் கிளப்பிற்று. 4. To excite, as a disturbance; to induce as fever; to bring about; தூண்டிவிடுதல். கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறான். 5. To rouse, animate, urge, incite; சுவர்முதலியன எழச்செய்தல். Loc. 2. To raise, as a wall; to erect, cause to grow high; நீக்குதல். அவனை வேலையைவிட்டுக் கிளப்பினான். 3. To turn out, discharge, dismiss; எழுப்புதல். கல்லைக் கிளப்பினான். 1. To raise up some heavy thing, as with a lever;
Tamil Lexicon
kiḷappu-,
5 v. tr. Caus. of கிளம்பு-.
1. To raise up some heavy thing, as with a lever;
எழுப்புதல். கல்லைக் கிளப்பினான்.
2. To raise, as a wall; to erect, cause to grow high;
சுவர்முதலியன எழச்செய்தல். Loc.
3. To turn out, discharge, dismiss;
நீக்குதல். அவனை வேலையைவிட்டுக் கிளப்பினான்.
4. To excite, as a disturbance; to induce as fever; to bring about;
உண்டாக்குதல். அந்த மலைக்காற்றுச் சுரத்தைக் கிளப்பிற்று.
5. To rouse, animate, urge, incite;
தூண்டிவிடுதல். கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறான்.
DSAL