Tamil Dictionary 🔍

கபோதகநியாயம்

kapoathakaniyaayam


ஒருபுற ஒரிடஞ்சேர அதன் இனமான புறக்களெல்லாம் உடனே அதனைப் பின்பற்றி அங்குச்சேர்தல்போல ஒன்றுநிகழ அதனினமான பலவும் உடனிகழம் நெறி. கபோதக நியாயமே கடுப்ப (பூவாளூர்ப்.). Illustration of the flock of doves, showing how one thing is immediately followed by a multitude of others, as doves flock down successively one after another when one leads the way;

Tamil Lexicon


kapōtaka-niyāyam
n. id. +.
Illustration of the flock of doves, showing how one thing is immediately followed by a multitude of others, as doves flock down successively one after another when one leads the way;
ஒருபுற ஒரிடஞ்சேர அதன் இனமான புறக்களெல்லாம் உடனே அதனைப் பின்பற்றி அங்குச்சேர்தல்போல ஒன்றுநிகழ அதனினமான பலவும் உடனிகழம் நெறி. கபோதக நியாயமே கடுப்ப (பூவாளூர்ப்.).

DSAL


கபோதகநியாயம் - ஒப்புமை - Similar