கைமுதிகநியாயம்
kaimuthikaniyaayam
'அதுவே அப்படியானால் மற்றதனைப்பற்றிக் கூறுவதேன்' என்னும் வாதநெறி. குழறுபடை கைமுதிகநியாயத்தான் இனிது விலங்கும் (சித். மரபுகண். 21). Illustration of arguing a fortiori;
Tamil Lexicon
kaimutika-niyāyam,
n. kaimutika +.
Illustration of arguing a fortiori;
'அதுவே அப்படியானால் மற்றதனைப்பற்றிக் கூறுவதேன்' என்னும் வாதநெறி. குழறுபடை கைமுதிகநியாயத்தான் இனிது விலங்கும் (சித். மரபுகண். 21).
DSAL