Tamil Dictionary 🔍

கடசடகநியாயம்

kadasadakaniyaayam


ஒன்று மன்றொன்றிலிருந்து காரியப்படுவதை விளக்கும் நெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்று மற்றொன்றினுள்ளிருந்து காரியப்படுத்துவதை விளக்கும் நெறி. (சி. சி. 3, 4, ஞானப்.) Illustration of 'the sparrow within the pot', used to explain the theory that an object is animated by another, that is within it, such as that the chief of the vital airs, viz., pirāṇavāyu within the body, is the 'soul' which an animates it;

Tamil Lexicon


kaṭa-caṭaka-niyāyam
n. ghaṭa + caṭaka + nyāya.
Illustration of 'the sparrow within the pot', used to explain the theory that an object is animated by another, that is within it, such as that the chief of the vital airs, viz., pirāṇavāyu within the body, is the 'soul' which an animates it;
ஒன்று மற்றொன்றினுள்ளிருந்து காரியப்படுத்துவதை விளக்கும் நெறி. (சி. சி. 3, 4, ஞானப்.)

DSAL


கடசடகநியாயம் - ஒப்புமை - Similar