கடம்பகோரகநியாயம்
kadampakoarakaniyaayam
கடப்ப மரத்தின் அரும்புகள் ஒரே காலத்திற் பூப்பதுபோலப் பல செய்திகளும் ஒரே காலத்தில் நிகழ்வதைக் குறிக்கும் நியாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடம்பமரத்தின் அரும்புகள் ஏககாலத்திற் பூப்பதுபோலப் பல விஷயங்களும் ஒருகாலத்தில் நிகழ்வதைக்குறிகும் நியாயம். Illustration of the katampam buds shooting up on all sides simultaneously, which is used, in the vaišēṣika and Nyāya systems, to explain how different series of sounds proceeding from the same sounding body are transmitted simultaneously to
Tamil Lexicon
kaṭampa-kōrakaniyāyam
n. kadamba +.
Illustration of the katampam buds shooting up on all sides simultaneously, which is used, in the vaišēṣika and Nyāya systems, to explain how different series of sounds proceeding from the same sounding body are transmitted simultaneously to
கடம்பமரத்தின் அரும்புகள் ஏககாலத்திற் பூப்பதுபோலப் பல விஷயங்களும் ஒருகாலத்தில் நிகழ்வதைக்குறிகும் நியாயம்.
DSAL