கலேகபோதநியாயம்
kalaekapoathaniyaayam
பறவைகள் பல ஒரே களத்தில் தவசங்களைப் பொறுக்க மேல் விழுவது போலும் நெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறாக்கள்பல ஒரே நெற்களத்தில் தானியங்களைப்பொறுக்க மேல்விழுவதுபோலும் நெறி. Maxim of the doves and the threshing-floor used to denote the way in which many seek the same vast source for enrichment and each do so unmindful of others;
Tamil Lexicon
kalē-kapōta-niyāyam
n. khaīē+kapōta+nyāya.
Maxim of the doves and the threshing-floor used to denote the way in which many seek the same vast source for enrichment and each do so unmindful of others;
புறாக்கள்பல ஒரே நெற்களத்தில் தானியங்களைப்பொறுக்க மேல்விழுவதுபோலும் நெறி.
DSAL