பதநியாசம்
pathaniyaasam
நடனத்தில் ஒழுங்குபெற அடிவைக்கும் முறை ; ஒரு பூண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூடுவகை. 2. A shrub ; நடனத்தில் ஒழுங்குபெற அடிவைக்கும் முறை. 1. Regularity of step in dancing;
Tamil Lexicon
ஒருபூடு, காலடி, நடை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pataniyācam] ''s.'' A shrub, ஓர்பூடு. 2. See பதம், ''Sa.''
Miron Winslow
pata -niyācam,
n. pada+ nyāsa. (W.)
1. Regularity of step in dancing;
நடனத்தில் ஒழுங்குபெற அடிவைக்கும் முறை.
2. A shrub ;
பூடுவகை.
DSAL