Tamil Dictionary 🔍

நியாயம்

niyaayam


நீதி ; வாய்மை ; நன்னெறி ; சட்டம் ; முகாந்தரம் ; வாக்குவாதம் ; கௌதமர் மதம் பற்றிய தருக்கநூல் ; போக்கு ; கட்டுப்பாடு ; இடம் ; வழக்கு ; உலகியலாகவும் சாத்திரமாகவும் வழங்கும் திட்டாந்த நெறி ; ஒரு நோக்கத்துடன் அமைந்த சட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம். (சது.) 1. Place; ஒரு நோக்கத்துடன் அமைந்த கூட்டம். அவ்வவர் நியாயங்களுக்குத் தக்கவரில்...யோக்கியராய் இருப்பாரை ஆளிட்டு (S.I.I.ii, 261.) 2. Collection, body, group or association of persons having the same duties or interests; கட்டுப்பாடு. (W.) 13. Constitution; வழக்கு. (யாழ். அக.) 12. Usage; போக்கு. (W.) 11. Plea, excuse; இலௌகிகமாகவும் சாஸ்திரீயமாகவும் வழங்கும் திட்டாந்த நெறி. மர்க்கடகிசோரநியாயம், மார்ச்சாலகிசோரநியாயம். 10. Illustrative maxims; ஒப்பு. நீலக்கரு நிறமேக நியாயற்கு (திவ். திருவாய். 6,6,1). 9. Resemblance; நியாயவைசேஷிகங்களாகிய தருக்கநூல். 8. Nyāya-vaišēṣīka systems; கௌதமர்மதம் பற்றிய தருக்கநூல். நியாய வைசேஷிகங்களை (தக்கயாகப். 246, உரை). 7. (Phil.) The Nyāya system of philosophy, founded bt Gautama; வாக்குவாதம். (யாழ். அக.) 6. Argument, debate; முகாந்தரம். 5. Cause, reason, ground of action; சட்டம். 4. Law, rule, precept; நன்னெறி. நியாய மத்தனைக்கு மோர் நிலய மாயினான் (கம்பரா. கிளை. 55). 3. Morality, natural virtues; வாய்மை. (பிங்.) 2. Truth, honesty; நீதி. 1. Propriety, fairness, equity, justice, right;

Tamil Lexicon


s. ground, principle, point, ஆதாரம்; 2. law, rule, precept, நீதி; 3. reason, justice, right, propriety, equity, நடு; 4. law-suit, வழக்கு; 5. plea, apology, excuse; 6. argument, reasoning. வாக்குவாதம்; 7. the Nyaya philosophy, one of the six religious systems of the north, நையா யிகம்; 8. logic, logical conclusion, தருக்கம்; 9. place, இடம். நியாயக்காரன், a moral man, a just dealer; 2. a judge; 3. a lawyer. நியாயக்கேடுபண்ண, to do injustice. நியாயங்காட்ட, -ஞ்சொல்ல, to show reason, to adduce argument. நியாயங்கேட்க, to hear causes. நியாயசபை, a judicial assembly, a court. நியாயசாஸ்திரம், jurisprudence, ethics. நியாயசாஸ்திரி, a logician; 2. a follower of the Nyaya philosophy. நியாயஸ்தலம், a tribunal, a court of justice, நியாயசபை. நியாயஸ்தன், நியாயவான், a moral, equitable, just man. நியாயதுரந்தரன், an advocate, a lawyer, a maintainer of justice. நியாயத்தீர்ப்பு, judgment. நியாயத்தீர்ப்பு நாள், Judgment-day. நியாய நிஷ்டூரம், injustice, severity. நியாய நூல், ethics, தரும நூல்; 2. a code of laws. நியாயந்தப்பி, -க்கேடாய், unjustly. நியாயந்தீர்க்க, to decide. நியாயப்பிரமாணம், law divine or human; 2. statutes code of laws. நியாயமுத்தரிக்க, to argue. நியாயம்பார்க்க, to observe equity in conduct; to examine the propriety of a thing. நியாயம்பேச, to discuss a law-suit; 2. to act as arbitrator. நியாயவாதி, a pleader. நியாயவிசாரணை, investigation, trial. நியாயாசனம், judgment-seat. நியாயாதிபதி, நியாயக்காரன், a judge.

J.P. Fabricius Dictionary


, [niyāyam] ''s.'' Law, rule, precept, நீதி. 2. Place, இடம். (சது.) 3. Reason, proprie ty, fairness, equity, justice, right, நடு. 4. Argument, reasoning, வாக்குவாதம். 5. Mo rality, ethics, நன்னெறி. 6. A law-suit, வழக்கு. 7. Ground, foundation, principle, ஆதாரம். 8. Logic, logical conclusion, தருக் கம். 9. The Nyaya philosophy, one of the six religious systems of the north, நையா யிகம். 1. Constitution, கட்டுப்பாடு. 11. Plea, excuse, apology, போக்கு. W. p. 489. NYAYA. ''(c.)''

Miron Winslow


niyāyam,
n. nyāya.
1. Propriety, fairness, equity, justice, right;
நீதி.

2. Truth, honesty;
வாய்மை. (பிங்.)

3. Morality, natural virtues;
நன்னெறி. நியாய மத்தனைக்கு மோர் நிலய மாயினான் (கம்பரா. கிளை. 55).

4. Law, rule, precept;
சட்டம்.

5. Cause, reason, ground of action;
முகாந்தரம்.

6. Argument, debate;
வாக்குவாதம். (யாழ். அக.)

7. (Phil.) The Nyāya system of philosophy, founded bt Gautama;
கௌதமர்மதம் பற்றிய தருக்கநூல். நியாய வைசேஷிகங்களை (தக்கயாகப். 246, உரை).

8. Nyāya-vaišēṣīka systems;
நியாயவைசேஷிகங்களாகிய தருக்கநூல்.

9. Resemblance;
ஒப்பு. நீலக்கரு நிறமேக நியாயற்கு (திவ். திருவாய். 6,6,1).

10. Illustrative maxims;
இலௌகிகமாகவும் சாஸ்திரீயமாகவும் வழங்கும் திட்டாந்த நெறி. மர்க்கடகிசோரநியாயம், மார்ச்சாலகிசோரநியாயம்.

11. Plea, excuse;
போக்கு. (W.)

12. Usage;
வழக்கு. (யாழ். அக.)

13. Constitution;
கட்டுப்பாடு. (W.)

niyāyam,
n. nikāya.
1. Place;
இடம். (சது.)

2. Collection, body, group or association of persons having the same duties or interests;
ஒரு நோக்கத்துடன் அமைந்த கூட்டம். அவ்வவர் நியாயங்களுக்குத் தக்கவரில்...யோக்கியராய் இருப்பாரை ஆளிட்டு (S.I.I.ii, 261.)

DSAL


நியாயம் - ஒப்புமை - Similar