Tamil Dictionary 🔍

க்ஷீரோதகநியாயம்

ksheeroathakaniyaayam


பாலுடன் நீர் சேர்ந்தாற்போல ஒன்றுபட்டிருத்தலைத் தெரிவிக்கும் நெறி. (W.) A Nyāya in illustration of complete union, as of milk and water;

Tamil Lexicon


, ''s.'' An argument in logic, a ''non causa, pro causa'' founded on a sudden coincidence. ''(R.)'' அவர்கள்க்ஷீரோதகநியாயமாய்க் கலந்திருக்கிறார் கள். They are closely knit together.

Miron Winslow


kṣīrōtaka-niyāyam
n. kṣīrōdaka+. (Nyāya.)
A Nyāya in illustration of complete union, as of milk and water;
பாலுடன் நீர் சேர்ந்தாற்போல ஒன்றுபட்டிருத்தலைத் தெரிவிக்கும் நெறி. (W.)

DSAL


க்ஷீரோதகநியாயம் - ஒப்புமை - Similar