Tamil Dictionary 🔍

போலிநியாயம்

poaliniyaayam


பொய்க்காரணம் ; நியாயம்போல் காணப்படும் நியாயமற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்க்காரணம். 1. False reasoning; நியாயம் போற் காணப்படும் நியாயமற்றது. 2. That which seems just but is really unjust:

Tamil Lexicon


pōli-niyāyam
n. id+.
1. False reasoning;
பொய்க்காரணம்.

2. That which seems just but is really unjust:
நியாயம் போற் காணப்படும் நியாயமற்றது.

DSAL


போலிநியாயம் - ஒப்புமை - Similar