கபாய்
kapaai
நிலையங்கி , மேற்சட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலையங்கி, கடகளிறுதவு கபாய்மிசைப்போர்த்தவள் (மீனாட். பிள். காப்பு. 10). Frock, a kind of long flowing tunic reaching to the ankles such as that worn generally by Muhammadans;
Tamil Lexicon
நிலையங்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kpāy] ''s.'' A gown reaching to the ankles and chiefly worn by Musulmans, நிலையங்கி.
Miron Winslow
kapāy
n. U. qabā.
Frock, a kind of long flowing tunic reaching to the ankles such as that worn generally by Muhammadans;
நிலையங்கி, கடகளிறுதவு கபாய்மிசைப்போர்த்தவள் (மீனாட். பிள். காப்பு. 10).
DSAL