பாயம்
paayam
புணர்ச்சி விருப்பம் ; நீர் ; மனத்திற்கு விருப்பமானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்துக்கு விருப்பமானது. நளிபடு சிலம்பிற் பாயம் பாடி (குறிஞ்சிப். 58). 2. That which is pleasing to the mind; புணர்ச்சிவிருப்பம். பிணவொடு பாயம் போகாது (பெரும்பாண். 342). 1. Sexual desire;
Tamil Lexicon
pāyam
n. prob. பாய்-.
1. Sexual desire;
புணர்ச்சிவிருப்பம். பிணவொடு பாயம் போகாது (பெரும்பாண். 342).
2. That which is pleasing to the mind;
மனத்துக்கு விருப்பமானது. நளிபடு சிலம்பிற் பாயம் பாடி (குறிஞ்சிப். 58).
DSAL