Tamil Dictionary 🔍

காயல்

kaayal


கழி ; கழிமுகம் ; உப்பளம் ; சுரநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழி. (சூடா.) 1. [M. kāyal.] Stretch of salt water close to the coast and separated from the sea by sand spits, backwater, lagoon ; தென் கடற்கரையிலுள்ளதோர் ஊர். தென்காயற் பதியானே சீதக்காதி (தனிப்பா. i, 238, 9). 4. A village in Tinnevelly District once a famous port at the mouth of the Tāmraparṇi, where Marco Polo landed ; கழிமுகம். (பிங்.) 2. Mouth of an ebbing stream ; உப்பளம். (சூடா.) 3. Salt pans ;

Tamil Lexicon


s. salt pans, உப்பளம்; 2. the mouth of an ebbing brook, கழிமுகம்; 3. fever; 4. v. n. of காய்.

J.P. Fabricius Dictionary


, [kāyl] ''s.'' A small river or arm of the sea, கழி. 2. The mouth of an ebbing brook, கழிமுகம். 3. Salt-pans, உப்பளம். ''(p.)'' 4. ''v. noun.'' A form of காய்தல்.

Miron Winslow


kāyal
n. காய்1-.
1. [M. kāyal.] Stretch of salt water close to the coast and separated from the sea by sand spits, backwater, lagoon ;
கழி. (சூடா.)

2. Mouth of an ebbing stream ;
கழிமுகம். (பிங்.)

3. Salt pans ;
உப்பளம். (சூடா.)

4. A village in Tinnevelly District once a famous port at the mouth of the Tāmraparṇi, where Marco Polo landed ;
தென் கடற்கரையிலுள்ளதோர் ஊர். தென்காயற் பதியானே சீதக்காதி (தனிப்பா. i, 238, 9).

DSAL


காயல் - ஒப்புமை - Similar