காயம்
kaayam
ஆகாயம் ; உடல் ; பெருங்காயம் ; ஐங்காயம் ; மிளகு ; உறைப்பு ; குழம்பில் வெந்த கறித்துண்டு ; கறிச்சம்பாரம் ; காயமருந்து ; காழ்ப்பு ; அடிபட்டதனால் உண்டான புண் ; வடு ; நிலைபேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறிச்சம்பாரம். காயங்களான் இனிய சுவைத்தாக்கி (குறள், 253, உரை). 4. Curry stuffs, condiments, seasoning ; . 7. Vegetable stimulants used in medicine. See ஐங்காயம். (தைலவ. தைல. 135.) காயமுந்தின்று கதவும் ஒருக்களித்தாளா? Loc. 8. See காயமருந்து. காழ்ப்பு. காயங்கொண்டன விஞ்சி (மலைபடு. 126). 9. Maturity, strength ; அடிமுதலியபட்டதனாலான புண். 1. Wound, injury to the flesh, bruise, contusion ; வடு. காயமிலை யையரவர்க்கு (குமர. பிர. மதுரைக்கலம். 13). 2. Scar, cicatrice ; உடல். மாகாயமாய் நின்ற மாற்கு (திவ். இயற் முன்றாந்.13). Body ; ஆகாயம். விண்ணென வரூஉங் காயப்பெயர் (தொல் எழுத்.305). Space; sky ; நிலைபேரு. அவனுக்கு உத்தியோகம் காயமாயிற்று. Permanence ; குழம்பில் வெந்த கறித்துண்டு. நெய்கனி குறும்பூழ் காயமாக (குறுந். 389). 3. Sliced vegetables for curry ; மிளகு. காயத்தின் குழம்பு தீற்றி (சீவக. 788). 2. Pepper ; உறைப்பு. (பிங்.) 1. Pungency ; . 5. Garlic. See உள்ளி. காயமுங் கரும்பும் (சிலப். 25, 45). பெருங்காயம். Colloq. 6. Asafoetida ;
Tamil Lexicon
s. wound, புண்; 2. asafoetida, பெருங்காயம்; 3. medicine prepared for women in child--bed, காயமருந்து; 4. pepper, மிளகு; 5. garlic, பூண்டு; 6. pungency, உறைப்பு; 7. (Ar.) that which is fixed, permanent, நிலையா னது. அந்த உத்தியோகம் காயமல்ல, it is not a permanent employment. காயங்கட்ட, to dress a wound. காயப்பட, காயம்பட, to be wounded. காயப்படுத்த, to wound. காயம்போட, -கொடுக்க, to give a compound of several drugs to a lyingin woman. அடிக்காயம், a wound from a blow. சாவுக்காயம், a mortal wound. திரிகாயம், காயத்திரி, a compound of three pungent substances as asafoetida, pepper and garlic. படுகாயம், serious wound. பிழைகாயம், a wound that is not mortal. பெருங்காயம், asafoetida.
J.P. Fabricius Dictionary
, [kāym] ''s.'' Assaf&oe;tida, பெருங்காயம். 2. ''(p.)'' Ether, the ethereal regions, (See ஆகாயம்.) 3. Pungency, கார்ப்பு. 4. Pepper, மிளகு. 5. Onion, வெண்காயம். 6. A composi tion of vegetable stimulants, given to women after child-birth, காயமருந்து. 7. Con diments, seasonings, கறிக்கிடுங்காயம். 8. ''(c.)'' Wound, hurt, bruise, contusion, ஊறுபுண்.
Miron Winslow
kāyam
n. காய்1-. [T. kāyamu, M. kāyam.].
1. Pungency ;
உறைப்பு. (பிங்.)
2. Pepper ;
மிளகு. காயத்தின் குழம்பு தீற்றி (சீவக. 788).
3. Sliced vegetables for curry ;
குழம்பில் வெந்த கறித்துண்டு. நெய்கனி குறும்பூழ் காயமாக (குறுந். 389).
4. Curry stuffs, condiments, seasoning ;
கறிச்சம்பாரம். காயங்களான் இனிய சுவைத்தாக்கி (குறள், 253, உரை).
5. Garlic. See உள்ளி. காயமுங் கரும்பும் (சிலப். 25, 45).
.
6. Asafoetida ;
பெருங்காயம். Colloq.
7. Vegetable stimulants used in medicine. See ஐங்காயம். (தைலவ. தைல. 135.)
.
8. See காயமருந்து.
காயமுந்தின்று கதவும் ஒருக்களித்தாளா? Loc.
9. Maturity, strength ;
காழ்ப்பு. காயங்கொண்டன விஞ்சி (மலைபடு. 126).
kāyam
n. Mhr. ghāya. [T. gāyamu, K.Tu. gāya M. kāyam.].
1. Wound, injury to the flesh, bruise, contusion ;
அடிமுதலியபட்டதனாலான புண்.
2. Scar, cicatrice ;
வடு. காயமிலை யையரவர்க்கு (குமர. பிர. மதுரைக்கலம். 13).
kāyam
n. kāya.
Body ;
உடல். மாகாயமாய் நின்ற மாற்கு (திவ். இயற் முன்றாந்.13).
kāyam
n. ā-kāša.
Space; sky ;
ஆகாயம். விண்ணென வரூஉங் காயப்பெயர் (தொல் எழுத்.305).
kāyam
n. U. qāim.
Permanence ;
நிலைபேரு. அவனுக்கு உத்தியோகம் காயமாயிற்று.
DSAL