காய்
kaai
முதிர்ந்து பழுக்காத மரஞ்செடிகளின் பலன் ; மூவகைச்சீரின் இறுதியிலுள்ள நேரசை ,காய்ச்சீர் ; பழுக்காத புண்கட்டி ; முதிராது விழுங் கரு ; பயனின்மை ; வஞ்சனை விதை ; சொக்கட்டான்காய் ; பக்குவப்படாத விளை பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதிராது விழுங் கரு. Colloq. 5. Aborted foetus; ஆடுதற்குரிய காய். 6. Chessman, die; பருப்புத்தேங்காய்ப்பணிகாரம். Loc. 7. A preparation in the form of a cone made of pulse mixed with treacle, one of the many important eatables exhibited on marriage occasions; விளக்கின் மரை. 8. Burner in a lamp; அரை. Loc. 9. Half; பிரதிகூலம். அவனுள்ளங் காயோ பழமோ (பிரபுலிங். பிரபுதே. 51). 10. Failure, defeat; வஞ்சனை. தெளிந்தேம்யாங்காய் (கலித். 89, 7). 11. Deceit; விதை. காயெடுத்த எருது. 12. Seed, as of a bull; புண்ஆறிய வடு. அடிபட்டு உடம்பிற் காயுண்டாயிற்று. 1. Cicatrice from a wound; உடம்பில் வெடிக்கும் காய். Colloq. 2. Callous humour, excrescence, wart; . 3. See காய்ச்சீர். பழுக்காத புண்கட்டி. கட்டி இன்னும் காயாகவிருக்கிறது. 4. Unripe boil; முதிர்ந்து பழக்காத மரஞ்செடிகளின் பலன். கனியொழிய... நற்கா யுதிர்தலு முண்டு (நாலடி, 19). 1. Unripe fruit; முவகைச்சீரின் இறுதியிலுள்ள நோசை. ஆம்கடை காயடையின் (காரிகை, உறுப். 7.) 2. The last metrical division in a word of three syllables sounding like kāy;
Tamil Lexicon
s. unripe fruit; 2. pieces at chessboard etc. சொக்கட்டான்காய்; 3. unripe boil; 4. (Prosody) the last metrical division in a சீர் of three syllables (அசை) sounding like காய்; 5. seed, as of a bull; as in காயடித்தமாடு, a castrated bull; 6. cicatrice from a wound புண்வடு. காய்கறி, fruits, vegetables etc. for the curry. காய்காய்்க்க, to form as fruit, to bear fruit. காய்க்காரன், one that sells fruit. காய்பறிக்க, to pluck unripe fruit. கருங்காய், chaff. செங்காய், fruit nearly ripe. பசுங்காய், இளங்காய், tender immature fruit or grain.
J.P. Fabricius Dictionary
2. kaayi- காயி grow dry, dry out, wither, be hungry (of stomach); be hot, heated (of liquids)
David W. McAlpin
, [kāy] ''s.'' Unripe fruits, fruits, that do not grow mellow by ripening--as grains, nuts, &c., கனிக்காய். 2. ''(c.)'' A callous tu mour, an excrescence, a wart, a corn, a cicatrice from a wound, காய்ப்பு. 3. An un ripe boil, &c., காய்ப்பரு. 4. A piece at chess, a die, சொக்கட்டான்காய். கட்டியின்னங்காயாயிருக்கிறது. The tumour is not yet ripe.
Miron Winslow
kāy
n. காய்2 -. [T. kāyu, K. M. kāy, Tu. kayi].
1. Unripe fruit;
முதிர்ந்து பழக்காத மரஞ்செடிகளின் பலன். கனியொழிய... நற்கா யுதிர்தலு முண்டு (நாலடி, 19).
2. The last metrical division in a word of three syllables sounding like kāy;
முவகைச்சீரின் இறுதியிலுள்ள நோசை. ஆம்கடை காயடையின் (காரிகை, உறுப். 7.)
3. See காய்ச்சீர்.
.
4. Unripe boil;
பழுக்காத புண்கட்டி. கட்டி இன்னும் காயாகவிருக்கிறது.
5. Aborted foetus;
முதிராது விழுங் கரு. Colloq.
6. Chessman, die;
ஆடுதற்குரிய காய்.
7. A preparation in the form of a cone made of pulse mixed with treacle, one of the many important eatables exhibited on marriage occasions;
பருப்புத்தேங்காய்ப்பணிகாரம். Loc.
8. Burner in a lamp;
விளக்கின் மரை.
9. Half;
அரை. Loc.
10. Failure, defeat;
பிரதிகூலம். அவனுள்ளங் காயோ பழமோ (பிரபுலிங். பிரபுதே. 51).
11. Deceit;
வஞ்சனை. தெளிந்தேம்யாங்காய் (கலித். 89, 7).
12. Seed, as of a bull;
விதை. காயெடுத்த எருது.
kāy
n. prob. Mhr. ghāya.
1. Cicatrice from a wound;
புண்ஆறிய வடு. அடிபட்டு உடம்பிற் காயுண்டாயிற்று.
2. Callous humour, excrescence, wart;
உடம்பில் வெடிக்கும் காய். Colloq.
DSAL