Tamil Dictionary 🔍

கழாய்

kalaai


கமுகு ; மூங்கில் ; சிறுகீரை ; கழைக் கூத்தன் நின்று ஆடுதற்கு நடும் மூங்கிற் கம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கில். 1. Spiny bamboo; சிறுகீரை.(சங். அக.) A species of amaranth; கழைக்கூத்தன் ஏறிநின்று ஆடுதற்கு நாட்டும் மூங்கிற்கம்பம். (சீவக. 66, உரை.) 2. Acrobat's pole; See கழுகு. (மலை.) 3. Areca-palm.

Tamil Lexicon


கழை, s. spiny bamboo, மூங்கில்; 2. acrobat's pole, 3. areca-palm. கழாயினர், கழாயர், pole-dancers, rope dancers, tumblers, கழைக்கூத்தர்.

J.P. Fabricius Dictionary


கழுகு.

Na Kadirvelu Pillai Dictionary


kaḻāy
n. கழை.
1. Spiny bamboo;
மூங்கில்.

2. Acrobat's pole;
கழைக்கூத்தன் ஏறிநின்று ஆடுதற்கு நாட்டும் மூங்கிற்கம்பம். (சீவக. 66, உரை.)

3. Areca-palm.
See கழுகு. (மலை.)

kaḻāy
n. cf. கழாய்வனம்.
A species of amaranth;
சிறுகீரை.(சங். அக.)

DSAL


கழாய் - ஒப்புமை - Similar