Tamil Dictionary 🔍

கவாய்

kavaai


மெய்யுறை , நிலையங்கி ; கந்தை ; பாடகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடகன். Mod. Musician; . A kind of Turkish garment. See கபாய். (W.) கந்தை. (யாழ். அக.) Tatters;

Tamil Lexicon


கபாய், s. (Hind.) a Persian or Arabian gown.

J.P. Fabricius Dictionary


ஒருடை, கந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


[kvāy ] --கபாய், ''s. (Port.)'' A kind of Turkish garment, மெய்யுறை.

Miron Winslow


kavāy
n. U. kabāy.
A kind of Turkish garment. See கபாய். (W.)
.

kavāy
n. Hind. gavaiya.
Musician;
பாடகன். Mod.

kavāy
n.
Tatters;
கந்தை. (யாழ். அக.)

DSAL


கவாய் - ஒப்புமை - Similar