கடு
kadu
கடுக்காய்மரம் ; கசப்பு ; நஞ்சு ; முள் ; கார்ப்பு ; துவர்ப்பு ; முதலை ; பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 10. Round berried cuspidate-leaved Lingam Tree. See மாவிலங்கை. (மலை.) தவணை. சொன்னகடு தவறாமல் திரும்பிவா. Fixed time, period; கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில் (மலைபடு.14). 1.Chebulic myrobalan See கடுக்காய்.2 கைப்பும். (சூடா.) 2. Bitterness; கார்ப்பு. (சூடா.) 3. Pungency; நஞ்சு. கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிறு (திருமுரு. 148). 4. Poison, venom; பாம்பு. கடுவுநஞ் சிறைப்ப (கல்லா.) 5. Snake; முதலை. (மூ. அ.) 6. Crocodile; முள். (திவா.) 7. Thorn; . 8. Indian Nightshade. See முள்ளி. (மலை.) துவர்ப்பு. (மூ. அ.) 9. Astringency;
Tamil Lexicon
s. poison, venom, நஞ்சு; 2. a serpent, பாம்பு; 3. the Indian gall-nut tree; 4. thorn, முள்ளு; 5. adj. of கடுமை which see. கடுக்காய், the Indian gall-nut or ink-nut. சிறுகடுக்காய் வரிக்கடுக்காய், different sorts of it. கடுக்காய்த் தலையன், a kind of speckled snake; 2. a man with a small round head.
J.P. Fabricius Dictionary
, [kṭu] ''s.'' Poison, venom, நஞ்சு. 2. The Indian gall-nut tree, கடுக்காய்மரம், Ter minalia chebula, ''L.'' 3. A thorn, முள். 4. Point, sharpness, கூர்மை. 5. A serpent, பாம்பு. ''(p.)'' 6. A contraction of கடுமை; which see. கடுவுநஞ்சிறைப்ப. And the serpent eject ing poison-(கல்லா.)
Miron Winslow
kaṭu
n. கடு1-. cf. kaṭu. [M.kadu.]
1.Chebulic myrobalan See கடுக்காய்.2
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில் (மலைபடு.14).
2. Bitterness;
கைப்பும். (சூடா.)
3. Pungency;
கார்ப்பு. (சூடா.)
4. Poison, venom;
நஞ்சு. கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிறு (திருமுரு. 148).
5. Snake;
பாம்பு. கடுவுநஞ் சிறைப்ப (கல்லா.)
6. Crocodile;
முதலை. (மூ. அ.)
7. Thorn;
முள். (திவா.)
8. Indian Nightshade. See முள்ளி. (மலை.)
.
9. Astringency;
துவர்ப்பு. (மூ. அ.)
10. Round berried cuspidate-leaved Lingam Tree. See மாவிலங்கை. (மலை.)
.
kaṭu
n. [T,gaduvu, K. M. Tu. gadu.]
Fixed time, period;
தவணை. சொன்னகடு தவறாமல் திரும்பிவா.
DSAL