Tamil Dictionary 🔍

கனிதல்

kanithal


பழுத்தல் , முதிர்தல் ; மனமிளகுதல் ; நெகிழ்தல் ; தழல் மிகுதல் ; புதைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதைத்தல். (பிங்.) To bury, conceal, hide; முன்கோபம் அடைதல். (சூடா.) 8. [T. kini.] To get suddenly angry, to be irritable; பழக்கக் காய்தல். கனிய வெந்த இரும்பு. 7. To become red-hot, as a metal; தழல்மிகுதல். நெருப்புக் கனிகின்றது. 6. To be red-hot, to glow; மனமுதலியன இளகுதல். விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் (சீவக. 727). 5. [K. kari.] To melt, grow tender, become soft, as the heart by affection, love, devotion; முதிர்தல். கன்னிமை கனியா (பரிபா. 11, 136). 3. To become complete, perfect; இனித்தல். கனிந்த சொல்லாய் (தஞ்சைவா. 174). 4. To be mellifluous, to be full of sweetness; அளிதல். 2. To be overripe; பழத்தல். காலமின்றியுங் கனிந்தன (கம்பரா. வனம்பு. 44). 1. To ripen, as fruits; to turn mellow, luscious, sweet;

Tamil Lexicon


, ''v. noun.'' Vehement anger, பெருங்கோபம். 2. Tenderness, இரங் கல். 3. The act of burying, புதைத்தல். 4. State of being over-ripe, நைதல்.

Miron Winslow


kaṉi-
4 v. intr. [M.kani.]
1. To ripen, as fruits; to turn mellow, luscious, sweet;
பழத்தல். காலமின்றியுங் கனிந்தன (கம்பரா. வனம்பு. 44).

2. To be overripe;
அளிதல்.

3. To become complete, perfect;
முதிர்தல். கன்னிமை கனியா (பரிபா. 11, 136).

4. To be mellifluous, to be full of sweetness;
இனித்தல். கனிந்த சொல்லாய் (தஞ்சைவா. 174).

5. [K. kari.] To melt, grow tender, become soft, as the heart by affection, love, devotion;
மனமுதலியன இளகுதல். விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் (சீவக. 727).

6. To be red-hot, to glow;
தழல்மிகுதல். நெருப்புக் கனிகின்றது.

7. To become red-hot, as a metal;
பழக்கக் காய்தல். கனிய வெந்த இரும்பு.

8. [T. kini.] To get suddenly angry, to be irritable;
முன்கோபம் அடைதல். (சூடா.)

kaṉi-
4v. tr. khan.
To bury, conceal, hide;
புதைத்தல். (பிங்.)

DSAL


கனிதல் - ஒப்புமை - Similar