Tamil Dictionary 🔍

கனைதல்

kanaithal


நெருங்கல் ; மிகுதல் ; ஓலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதல். காமங் கனைந்தெழ (பரிபா. 10, 63). 2. To be intense; ஒலித்தல். ஆடுதொறு கனையும் . . . துடி (அகநா. 79). 3. To sound, as a drum; நெருங்குதல். கனைதுளி சிதறென (கலித். 16, 7). 1. To be crowded;

Tamil Lexicon


kaṉai-
4 v. intr.
1. To be crowded;
நெருங்குதல். கனைதுளி சிதறென (கலித். 16, 7).

2. To be intense;
மிகுதல். காமங் கனைந்தெழ (பரிபா. 10, 63).

3. To sound, as a drum;
ஒலித்தல். ஆடுதொறு கனையும் . . . துடி (அகநா. 79).

DSAL


கனைதல் - ஒப்புமை - Similar