Tamil Dictionary 🔍

குனிதல்

kunithal


வளைதல் ; வணங்குதல் ; தாழ்தல் ; வீழ்தல் ; இறங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரங்குதல். (சது.) 5. To pity, commiserate, relent; வணங்குதல். (சூடா.) 2. To bow, make obeisance; தாழ்தல். (சூடா.) 3. To stoop; to descend low; வீழ்தல். குஞ்சரங் குனிய நூறி (சீவக. 2293). 4. To fall, as in battle; வளைதல். குனிவளர் சிலை (சீவக. 486). 1. To bend, as a bow;

Tamil Lexicon


--குனிவு, ''v. noun.'' Stooping; inclination.

Miron Winslow


kuṉi-,
4. v. intr. [ T. kuṅgu, K. M. kuni.]
1. To bend, as a bow;
வளைதல். குனிவளர் சிலை (சீவக. 486).

2. To bow, make obeisance;
வணங்குதல். (சூடா.)

3. To stoop; to descend low;
தாழ்தல். (சூடா.)

4. To fall, as in battle;
வீழ்தல். குஞ்சரங் குனிய நூறி (சீவக. 2293).

5. To pity, commiserate, relent;
இரங்குதல். (சது.)

DSAL


குனிதல் - ஒப்புமை - Similar