Tamil Dictionary 🔍

கன்

kan


கல் ; சிறு தராசு ; கன்னார்தொழில் ; வேலைப்பாடு ; செம்பு ; உறுதிப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னார் தொழில். (W.) 2. Copper work; . 4. See கன்னத்தட்டு. (நன். 217, விருத்.) கல். (சூடா) 1. Stone; வேலைப்பாடு. கன்னார் மதில்சூழ் குடந்தை (திவ். திருவாய். 5, 8, 3). 1. Workmanship ; செம்பு. (ஈடு, 5, 8, 3) 3.Copper;

Tamil Lexicon


s. stone, கல்; 2. work in brass, bronze, கன்னார் தொழில்; 3. workmanship, வேலைப்பாடு; 4. copper, செம்பு. கன்னான், a brazier, bell metal worker.

J.P. Fabricius Dictionary


, [kṉ] ''s.'' The pan of a pair of small scales, சிறுதராசுத்தட்டு. (நன்னூல்.) 2. Work in brass, கன்னார்தொழில். ''(p.)''

Miron Winslow


kaṉ
n. perh. கன்மம்
1. Workmanship ;
வேலைப்பாடு. கன்னார் மதில்சூழ் குடந்தை (திவ். திருவாய். 5, 8, 3).

2. Copper work;
கன்னார் தொழில். (W.)

3.Copper;
செம்பு. (ஈடு, 5, 8, 3)

4. See கன்னத்தட்டு. (நன். 217, விருத்.)
.

kaṉ
n. கல்.
1. Stone;
கல். (சூடா)

Loaf sugar;
கற்கண்டு. (M.M.)

DSAL


கன் - ஒப்புமை - Similar